தாங்க்குதல்

கிளைக்கரங்கள் விழுதுகளால்
தாங்கிப் பிடிக்கின்றன மரத்தை-
வெட்டுகிறான் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Oct-18, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே