காயங்கள்

எதிர்பார்ப்பு இல்லாத
அன்பினால்
மனதிற்கு காயங்கள்
தோன்றுவதில்லை.

எழுதியவர் : தஞ்சை இனியவன் (29-Oct-18, 6:53 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : KAYANGAL
பார்வை : 57

மேலே