பனி விழும் மலர்வனம்
பனி பொழியும்
இந்த பயணித்திடை
தேநீர் கடையொன்றில்
நீள்கூந்தலை முன்தள்ளி
வருடியவாறே கருந்தேனீர்
அருந்தும் அரிவையை
நானெப்படி
கண்டும் காணாமல் போவது..
தேநீர் கோப்பையின் விளிம்பாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்..
பனி பொழியும்
இந்த பயணித்திடை
தேநீர் கடையொன்றில்
நீள்கூந்தலை முன்தள்ளி
வருடியவாறே கருந்தேனீர்
அருந்தும் அரிவையை
நானெப்படி
கண்டும் காணாமல் போவது..
தேநீர் கோப்பையின் விளிம்பாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்..