அன்பிற்கு எத்தனை வலி (மை)

விழிநீரின் ஈரம் உறையும் முன்னர்
புரிய வைக்க முயலும் நொடிகளில்
அன்பிற்கு தான் எத்தனை வலி(மை)

எழுதியவர் : தஞ்சை இனியவன் (29-Oct-18, 7:03 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 83

மேலே