என் முழுமதிதான்

பேழைக்குள் மாலை என்றாய்
சிப்பிக்குள் முத்து என்றாய்- அந்த
முத்தும் உன் சொத்து என்றாய்

நானதைப் பார்க்கவில்லை- உன்
புதிரும் எனக்கு புரியவில்லை
இருந்தும் மனசு கேட்கவில்லை

இப்போது உற்று நோக்குகிறேன்
ஆஹா! அது முத்தல்ல பெண்ணே
என் முழுமதி தான் கண்ணே !!!

எழுதியவர் : ஜெய் ரெட்டி (29-Oct-18, 7:28 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 346

மேலே