சோறு

சோறு
============================ருத்ரா

பச்சை வயல்கள்
நீர் ஓட்டங்கள்
எல்லாம்
கம்பியூட்டர் கிராஃபிக்சில்
அற்புதம்.
உழுகின்ற
மனித வியர்வைக்கு
ஒரு ரூபாய்க்கு கூட
மதிப்பு இல்லை.
இந்த ஆண்டராய்டுகளின்
நிலப்பரப்பில்
இனி சோற்றுக்கவளம் கூட
பிக்சல்கள் தான்.
==================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (30-Oct-18, 12:14 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : soru
பார்வை : 77

மேலே