பட்டபாடே பாடம் படிப்பு

பட்டபாடே பாடம் படிப்பு
********************************************

விட்டுவிட்டுப் போகும் வெறும்பொருள வேணுமின்னு
கட்டிவச்சுச் சேத்தமூட்டை கைக்கே உதவுமா ?
கட்டிவைக்குங் காலமொண்ணு விட்டுவிடும் நேரமொண்ணு
பட்டபாடே பாடம் படிப்பு

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Oct-18, 7:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே