கல்லல்லவோ நம்மனசு

கல்லல்லவோ நம்மனசு
**********************************************

புல்லே பசிச்சிருக்க நெல்மட்டும் நீர்குடிச்சா
நல்லான் விதிச்சவிதி நல்லதில்லை நாகம்மா
கல்லுக்குப் பாலூத்தி புள்ளைக்கே இல்லேன்னா
கல்லல்லா நம்மனசு பாரு !

(பாமரர் பேச்சுவழி )

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Oct-18, 7:44 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 58

மேலே