அடையாளம் தேடி

நாற்றிசை முழுதும் மேகமூட்டம்
என்றோ மழை வரும் என நான் காத்திருக்க
இன்றே மழை தந்தது வானம்

வடித்து விட்ட கண்ணீரில் பலவீனம்- பலமாய் கரைந்து செல்ல , தொடர்கிறது பயணம் அடையாளம் தேடி....

- பர்வின். ஹமீட்-

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (30-Oct-18, 12:42 pm)
Tanglish : adaiyaalam thedi
பார்வை : 126

மேலே