செம்பருத்தி நாயகி
![](https://eluthu.com/images/loading.gif)
தூரிகையை கையிலெடுத்தேன்
பார்வதி உனை நெஞ்சில் வரைய
சீரியல் நாயகியென்று சிந்தை
கொஞ்சம் நொந்தாலும் நீ
பார்வையால் பேசும் போது இந்த
பாவி மனம் தவிப்பதேனோ...
செம்பருத்தி மலர் போல என்
சிந்தையில் நீ மலர்ந்தாலும்
கண் உருத்தி போகும் வரை உன்
கண்களை நான் காண்பதேனோ..
என்னவளே நீ வந்துவிடு நேரில்
என் இதய தாகம் தணித்திடு இப்பாரில்..