பெண்ணின் மெளனம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்ணே உன் ஹ்ம்ம்! ஹ்ம்ம்! என்ற மௌனத்திற்கு என் உயிரில் இருந்து என் உதடுகள் உதிர்க்கும் வார்த்தை தான் கவிதையா?..

எழுதியவர் : தீனா (2-Nov-18, 10:19 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 927

மேலே