ஆனந்தம்

ஆனந்தத்தை
அற்புதமாய் உணர்ந்தேன்,
மத்தாப்பின் புன்னகையை விட,
அழகாய் முறுவலிக்கும்
என் பிள்ளையின் முகம் கண்டு!!!
ஆனந்தத்தை
அற்புதமாய் உணர்ந்தேன்,
மத்தாப்பின் புன்னகையை விட,
அழகாய் முறுவலிக்கும்
என் பிள்ளையின் முகம் கண்டு!!!