ஒட்டி உறவாடும்

பட்ட மரத்தில் பசுந்தளிர் இலைகள்
கூட ஒட்டி உறவாடும்
ரெட்ட குருவிகள் பட்ட பகலில்

மொட்டவிழ்ந்த மலர்போல் முகில்கள்
கூட பட்டு விரிக்கும்
சுட்டெரிக்கும் ஆதவனின் வெயிலில்..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (6-Nov-18, 11:45 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : otti uravadum
பார்வை : 63
மேலே