புதுமாப்பிள்ளை
புதுமாப்பிள்ளை ஆசையாய் கேட்ட முருங்கைக்காய் சாம்பாரோடு , முத்தங்களையும் சமைத்து காத்திருக்கிறாள் சிறுக்கி....
பந்தியில் பாவை
முந்தி விரிக்க,
கலைந்த குங்குமத்தில்
காலை சந்து சிரிக்க
முந்தானை மறுபடி சரிசெய்யும்
பெண்ணின் மனதைரியத்திற்கு முன்
காலையில் வேட்டியை கீழிறக்கி
வெட்கப்படும் புதுமாப்பிள்ளைக்கு
என்னமாக வழிகிறது அசடு.....