தேடல்

தேடல்
=================================ருத்ரா

"உன் சிரிப்பை
மறுபடியும் பார்க்க
நான் இங்கே தானே
அடையாளம் வைத்தேன்.
அந்த பூக்குவியலில்
எந்தப்பூ அது?"
ஒவ்வொரு பூக்காரியிடமும்
அவன்
தேடிக்கொண்டிருக்கிறான்.

=====================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (11-Nov-18, 10:51 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : thedal
பார்வை : 161

மேலே