நான் ,நீ

#நான் வாழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
#நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய்...
முன்னதைப் போல பின்னது
அத்துனை சுலபமாயிருப்பதில்லை..

எழுதியவர் : தஞ்சை இனியவன் (12-Nov-18, 7:32 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 74

மேலே