வானத்து தாரகைகளெல்லாம்
வானத்து தாரகைகளெல்லாம்
வரிசையாய் கோர்த்து அன்பாய்
என் தாரத்துக்கு பரிசளித்தேன்
அவளுக்கு அதில் திருப்தியில்லை
அவள் குரலிலும் சுரத்தையில்லை
கோபம் ஏனென்றும் புரியவில்லை
இப்போது அவள் சொல்கிறாள்...
வெள்ளி கயிறு மாலையெல்லாம்
வேலைக்கு ஆகாது.. வைரத் தோடு
தங்கச் செயின் வாங்கு மச்சான்...😛😛