வரவு

திரும்பிவந்தது படகு,
வரவில்லை கணவன்-
வருகிறது செய்தி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Nov-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே