ஓய்வின் நகைச்சுவை 48 சீரிஸ் வின்

மனைவி: ஏன்னா என்னது கவாஸ்கர், விஸ்வநாத், கபில்தேவ், சிவராம கிருஷ்ணன் எல்லோரும் பீல்ட்டிங் பண்ணவராங்க!

கணவன்: அது சீரிஸ் வின் பண்ணியாச்சு. பிலேயேர்ஸ் எல்லோருக்கும் ரெஸ்ட் கொடுத்தாச்சு. இவர்களுக்கும் ஒரு செஞ்சா இருக்கட்டும்னுதான். வீட்டுக்கு போகும் போது எழுப்பிடுன்னா

(பணம் கொடுத்து விளையாட்டினை பார்க்கவருபவர்கள் சிறந்த வீரர்களின் விளையாட்டினை ரசிக்கவருகிறார்கள் )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-Nov-18, 9:04 am)
பார்வை : 77

மேலே