என் காதல்

நீ என்னை காதலிக்கவும் இல்லை .உன்னை காதலிக்காமல் நானும் இல்லை.என் இதயத்திற்கு நான் கொடுத்த சீதனம் (அவஸ்தை )காதல்.பிரமனுக்கும் நல்ல ரசனை தான்உன்னை படைத்ததனால் ஆனால் அவனும் எனக்கு எதிரியே உன்னையும் படைத்ததனால்

எழுதியவர் : ஆ.கவிதா ஆறுமுகம் (14-Nov-18, 3:09 pm)
சேர்த்தது : kavithaarumugam
Tanglish : en kaadhal
பார்வை : 135

மேலே