சாகசம்

கண்ணுக்குத் தெரிவதில்லை
காலடியில் ஆபத்து,
வறுமைக் கம்பியில்
சிறுமியின் சாகசம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Nov-18, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : saagasam
பார்வை : 74

மேலே