திரை இசை
திரை இசை
****************************
சுத்தமான இசைமறந்து சுட்டுவிட்ட மெட்டமைத்தார்
கத்தலோங்கி சொல்நசுக்கி பாட்டுப்பாட தலையசைத்தார்
முத்தக்காட்சி ஒன்றுமட்டும் ஒலியெழுப்பும் மெதுவாக
உத்தமனே கயிலாயா சீராக்கு திரையிசையை
(எவரையும் புண்படுத்த அல்ல இப்புனைவு )