கொடும்பாவி எரிப்பு

கொடும்பாவி எரிப்பு
*****************************************
பொம்மை உரு கட்டி எரித்திடுவார் கொடும்பாவி
உண்மை எதுவென்றே அறியாத பெருங்கூட்டம்
ஆண்மை எனக்காட்ட அகங்கார பேச்சுமுண்டு
கரிஉரித்த ஈசனே இவைகளை சீர்திருத்து

(சமுதாய விழிப்புணர்வுக்காக )

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Nov-18, 9:51 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 29

மேலே