Amma

காலையில் எழுந்ததும்
வணங்கவும் இல்லை.....☺
உன் சமையலை நித்தமும்
புகழ்ந்தும் இல்லை.....😊😊
நீ சொல்லும் ஒப்பனை
செய்ததும் இல்லை.....😊😊
இருப்பினும்
உன் அன்புக்கு குறைவில்லை தாயே
💑❤❤❤💘💘💘💘💟💟💟😍😍😍😍

எழுதியவர் : Sangee (18-Nov-18, 6:34 am)
சேர்த்தது : Sangee
பார்வை : 58

மேலே