ஹைக்கூ

கூடுகட்டும் குருவி
வளர்த்து வருகிறது
முட்டையிடுங் கனவு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Nov-18, 2:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 474

மேலே