உவமை

உன் அழகை வர்ணிக்க உவமைத் தேடி உண்மைத் தெளிந்தேன்..
அழகிற்கே உவமை நீயடி கண்ணம்மா!!

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (17-Nov-18, 8:32 pm)
Tanglish : uvamai
பார்வை : 334

மேலே