வசிப்பிடம்

விசாலமான
தெருவிற்குள்
குறுகலான
மனிதர்களின்
வசிப்பிடங்கள்"

எழுதியவர் : இராஜசேகர் (17-Nov-18, 9:47 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 184

மேலே