ஹைக்கூ

எரிபொருள் நிரப்பிய வண்டி
மெதுவாக நகர்கிறது
இழுக்கும் மாடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Nov-18, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 253

மேலே