மீண்டும்

அநுபவங்கள் சொல்லித்தந்த
பாடங்கள்

ஆயுள் உள்ளவரை மறவாது
உண்மையெனில்

மீண்டும் ஒரு காதல்
தோண்றுவதெப்படி?
நா.சே

எழுதியவர் : நா.சேகர் (20-Nov-18, 7:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : meendum
பார்வை : 413

சிறந்த கவிதைகள்

மேலே