ஏன் வருகின்றாய்

புரட்டிப் போடுவதுதான்
உன்

பொழுதுபோக்கெனில்

ஏன் வருகின்றாய்
காதல் புயலே?

எழுதியவர் : நா.சேகர் (20-Nov-18, 8:45 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aen verukindrai
பார்வை : 193

மேலே