அச்சமில்லை

பெரும்பாலும் ஆண்கள்
பயப்படுவதில்லை புயல்களுக்கு,
பார்த்துப் பழக்கம்-
வீட்டில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Nov-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே