முத்தமிட்டுக்கொள்

மகளே இப்போதே
மரத்தை தழுவி
முத்தமிட்டு
மகிழ்ந்து கொள்
நீ வளர்ந்து
ஆளாகும் போது
எஞ்சிய மரங்களை
வீழ்த்திவிட்டு
விளம்பரம் செய்வர்
மரக்கன்று நடுவோம்
மழை பெறுவோம் என்று !!!

எழுதியவர் : உமாபாரதி (21-Nov-18, 2:31 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : muththamiddu kol
பார்வை : 166

மேலே