தீராத தாகம்

குடிநீராக்கி
கடல்நீர் முழுவதையும்
குடித்தாலும் தீராது
என் தாகம்
நீ கிடைக்காதவரை.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (24-Nov-18, 1:34 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : theeraatha thaagam
பார்வை : 608

மேலே