காலையில் நான் திறந்த சாளரம்
விடியலில் நீலவானில்
ஒரு வெள்ளைப் புறா
வீணையில் பக்கத்து வீட்டுப் பெண்ணின்
ஹம்ஸத்வனி
தோட்டத்தில் தென்றலில்
மென் மலர்களின் ஆடல்
மலர் பறிக்க அங்கே
நீயும் வந்து சேர்ந்தாய்
காலையில் நான் திறந்த சாளரம்
MICROSOFT ஆனது