என் கண்ணீர்

ஒருவன் என் சிரிப்பை கொல்கிறான்
மற்றொருவன் என்னை சிரித்தே கொல்கிறான்
இதற்கு இடையில் என் அழுகை மறைக்கப்படுகிறது

அப்துல் பாக்கி.க

எழுதியவர் : (24-Nov-18, 3:24 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : en kanneer
பார்வை : 55

மேலே