ஆஸ்தியும் வாஸ்துவும்

ஆஸ்தியும் வாஸ்துவும்
****************************************
- - - - - - ( ஆத்தியும் வாத்துவும் ) - - - - -
*******************************************************************

வாய்த்திட்ட பெற்றோரை காப்பகத்தில் சிறையிட்டு
வாத்துவைக் கூட்டிவந்து தன்னகத்தே வைத்தாரே
ஆத்தியின் அத்திவாரம் புரியாத மனிதர்கள்
அத்திபூண்ட சர்வேசா இவர்கட்கு அறிவூட்டு !
************
வாத்து = வாஸ்து ஆத்தி = ஆஸ்தி , சொத்து அத்திவாரம் =அஸ்திவாரம் , basemet
அத்திபூண்ட = அஸ்தி, சாம்பல் , திருநீறு

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Nov-18, 2:42 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 30

மேலே