Aids

ஒருவனுக்கு ஒருத்தி
நிலை மறந்தான்!!!
கன்னியின் தேவை
மஞ்சத்திலே என்றவனின்
தண்டனையே....!!!

தண்டனை தந்த கடவுளே....
பரப்பினாயோ நோயாக.!
பச்சிளங்குழந்தைகளுக்கும்
எய்ட்ஸ்!!!!!!!

சமுதாயமே புறக்கணிக்கதிர்கள்
நோயாளிகள் அல்ல அவர்கள்....!!
வாழ்வில் சக்தி அற்றவர்கள்!!!!!!

பாதிக்க பட்டவரை
தேற்றுங்கள்......
பாதிக்காமல் இருக்க
விழிப்புணர்வு பெறுங்கள்!!!!

கண்ணகியை பிரிந்தவன்
மாதவியிடம் சென்றால்....
கண்ணகியே!
எரிக்காதே மதுரையை......
எறித்துவிடு கோவலனை!!!!!!

நோய்களின் பிறப்பிடம்
எய்ட்ஸ் என்றால்.....
புதிய மானுடத்தை
கற்கும் பாடம் பெறுவோம்......!!!!

எழுதியவர் : Sangee (1-Dec-18, 12:27 pm)
சேர்த்தது : Sangee
பார்வை : 57

மேலே