மாமியார் மருமகள்

மாமியார் : மருகளலே .....இனி நி தான் குடும்பத்த நல்லா கவனிக்கனும் ....பாத்தெல்ல உன்னோட
மாமனார் அவரோட சம்பளத்த ஏங்கிட்ட அப்படியே கொடுத்தத ......

மருமகள் : அத அப்படியே உங்க மகன்கிட்ட மறந்திடாம சொல்லிடுங்க ...மத்தத நான் பாத்துக்கிறன்......

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மருமகள் : மாமி ...உங்க மகனுக்கு வெஜிடெபல் பிடிக்குமா ......
மாமியார் : அவனுக்கு வெஜி புடிக்கும் ...டெபல் பத்தி அவங்கிட்ட நீ யே கேட்டுக்கோ !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (1-Dec-18, 10:20 pm)
பார்வை : 70

சிறந்த நகைச்சுவைகள்

மேலே