கண்கள்

உன்
திருமணகோலத்தை
பார்த்த
என் கண்களை
வெறுக்கிறேன்
ஜென்ம ஜென்மமாய்..

எழுதியவர் : குறிஞ்சி (24-Aug-11, 5:04 pm)
சேர்த்தது : ஜனனி
Tanglish : kangal
பார்வை : 436

மேலே