ஓய்வின் நகைச்சுவை 60 - இரண்டு இடத்திலே கொலு
மனைவி: ஏன்னா அன்னைக்கு 2 எடுத்தால் 3 ஸ்கிம்லே 15 செட் புடவை எடுத்ததிற்கு தை தைனு குதிச்சேளே நவராத்திரிக்கு வந்த பிரண்ட்ஸ் பீரோ பார்த்துகிட்டு "வீட்டுக்காரர் ரெட்டீரே ஆனாலும் என்னமா கவனிச்சிக் கறார்னு உங்களைத்தான் பெருமையா சொன்னாங்க”
கணவன்: நீ இரண்டு இடத்தில் கொலு வைக்கப்போறது எனக்கு எப்படித்தெரியுமடீ?
மனைவி: எல்லாத்துக்கும் கிண்டல் தான். நல்லது சொன்னாலும் தப்பா?.....................
(இவா பிரண்ட்ஸ் ஒப்பீனியன்…………………. நாளை