வெளியே

விறகடுப்பு சமையல்
வரவில்லை ஊதினாலும் புகை-
வெளியே விளையாட்டு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Dec-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே