உன் நினைவுகளுக்காக

மழைக்கு கூட பள்ளிக்கூடம்.....
பக்கம் ஒதுங்கியதில்லை....

உன் நினைவுகளுக்காக...
ஒதுங்குகிறேன் ....

நீ சென்ற இடமெல்லாம்

எழுதியவர் : மணிமேகநாதன் (7-Dec-18, 7:24 am)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 565

மேலே