ஹைக்கூ

கழிகின்ற காலங்களில்
நினைவுகளாவது சேர்த்து வை

அன்பான உள்ளத்தை தேடி போ
உனக்காக

நாம் உடல் பலூன் போல்
சிறு துளைவிழும் வரை

நிழலும் நேரமும் ஒன்று
பிரியும் மறையும்
ஆனால் நம்மை விடாது

எந்தநிலையில் இருந்தாலும்
இந்தநாளில் விலைபோவது மதுவே

வியாபாரத்தின் மூலதனம் விளம்பரம்

அறிவின் கூர்மை அளவிட முடியாது
தண்ணீரில் துளையிட முடியாது

எழுதியவர் : சண்முகவேல் (8-Dec-18, 9:45 pm)
Tanglish : haikkoo
பார்வை : 409

மேலே