இயற்கை பேரரசு

மின்னலின் ஒளிக்கிற்றில்
பூமியில் ஒய்யாரமாய்
கவிதை பூணுகிறான்
மழைக் கவிஞன்...⛈️⛈️⛈️

எழுதியவர் : சூர்யா. மா (9-Dec-18, 9:28 pm)
சேர்த்தது : சூர்யா மா
Tanglish : iyarkai perarasu
பார்வை : 277

மேலே