நீ புரிந்து கொண்டிருப்பாய்

உன்னைத் தொட்ட தென்றல்
வந்து என்னைத் தொட்டு
மீண்டும் உன்னை வந்து மெல்லத் தொட்டு ,
விட்டுச் சென்றது என் காதல் கடிதம் என்று
நீ புரிந்து கொண்டிருப்பாய் !

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Dec-18, 11:06 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 1442

மேலே