நீலவிழியில் நீ

நீலவிழியில் நீ
சொல்லாமல் சொன்னதையெல்லாம்
வான வெளியில் கவிதையாக எழுதுகிறான் நிலவன்
அந்த கிரிப்ட் டை நான் புரிந்து கொண்டது போல்
அவன் புரிந்து கொள்ளவில்லை ; நீ அறிவாய் !

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Dec-18, 11:25 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 65

மேலே