உன் பூவிழி புன்னகைப் பொழிவில்

மார்கழிப் பனியில்
நனையும் மலர் போல்
உன் பூவிழி புன்னகைப் பொழிவில்
நனையுது என் மனம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Dec-18, 10:56 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 86

மேலே