ஒரேயொரு வாசகி

முற்றத்தில் வளர்ந்து படர்ந்த
கற்றை கொண்டை நெல்லி மரத்தை
ஒற்றையாய் தாங்கும் ஒல்லி தண்டுபோல
நூலில் ஏறாதென அறிந்தும் கூட
நூறுநூறாய் கவிகளை புனைவதற்க்கு
நூலிழை நம்பிக்கையாய் நான்பெற்றது
ஒரேயொரு வாசகி
முற்றத்தில் வளர்ந்து படர்ந்த
கற்றை கொண்டை நெல்லி மரத்தை
ஒற்றையாய் தாங்கும் ஒல்லி தண்டுபோல
நூலில் ஏறாதென அறிந்தும் கூட
நூறுநூறாய் கவிகளை புனைவதற்க்கு
நூலிழை நம்பிக்கையாய் நான்பெற்றது
ஒரேயொரு வாசகி