உன்னால் முடியும்

கண்ணீரை விடுத்து
கவலையைத் துரத்து
காலத்தைப் பிடித்து
சோர்வை வீழ்த்து......
🌺🌹🌺🌹🌺🌹🌺
புறப்படு எழுந்து
சிறகாய் விரிந்து
முயற்சியை அருந்து
முழுவதுமாய் கடந்து...........
🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️🌹🏵️
உறுதியோடு விளையாடு
மாற்றத்தின் கையோடு
பணியட்டும் பாதச்சுவடு
பார்ப்போற்றும் உயர்வோடு.......
💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹

எழுதியவர் : சூர்யா. மா (10-Dec-18, 8:55 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 496

மேலே