ஒரு தலை காதல்
நினைவை பகிந்துகொண்டதும் இல்லை
உன்னிடம் வார்த்தைகளில் புரியவைத்த இல்லை
ஆனால்
காதலனாக
உன் முன் வந்து நின்றதும் இல்லை
உன் நிழலாக பின் தொடர்கிறேன் உன்னக்கு தெரியாமல்
தோழனாக
உன்னிடம் பல கதை பேசியிருக்கிறேன்
காதலனாக நெருக்கினால்
நட்பையும் இழந்துவிடுவேனோ என்றபயதில்
இன்றோ சொல்கிறேன்
என் காதல் உனக்கு தெரியாமல் போகிவிடுமோ பயத்தில்
நீ சொல்
உன் தோழனாகவே இருக்கவா இல்லை
உன் காதலனாக கை பிடிக்காவா
அவளின் பதிலோ மௌனம்